வெளிநாட்டுக்கு போனாலே இப்படி தான் போல! ஆடையை கழட்டி தாராளமாக காட்டும் பிகில் பட நடிகை ரேபா ஜான் ஹாட் கிளிக்ஸ்.

Reba john new hot

ரேபா ஜானின் ஹாட் நியூயார்க் கிளிக்ஸ்!! நடிகை ரேபா ஜான், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைத்துரைக்கு வருவதற்கு முன்பே அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். அவர் நடித்த தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரப்படம் மிகவும் புகழ்பெற்றது. அதன்பிறகு மலையாள சேனல் ஒன்றின் மிடுக்கி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப்பாக வந்தார்.

பிறகு மலையாளத்தல் சிறு சிறு வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார்.

Reba john new hot

நிவின் பாலியுடன் நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெறவே அட்லி கண்களில் பட்டு தமிழுக்கு வந்தார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து “குட்டி பட்டாஸ்” என்ற மியூசிக் ஆல்பத்திலும் நடித்தார்‌. அப்பாடல் யூ டியூப்பில் ஹேஸ் 1 டிரெண்டிங்கில் ஹிட்டடித்தது. மேலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.

சமீபத்தில் SIIMA அவார்ட்ஸில் கலந்து கொண்ட ரேபா ஜான் நீல நிற அழகிய உடையில் சுற்றோ சுற்றென்று சுற்றி பறக்கும் முத்தம் அளித்து ரசிகர்களையும் சுத்தலில் விட்டார்.‌ அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைராலானது. அதைத்தொடர்ந்து தற்போது தனது வேகேஷன் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.

Reba john new hot

வெகேஷனுக்காக அமெரிக்கா சென்றிருக்கும் ரேபா தற்போது நியூயார்க் நகரில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். நல்ல உயரமாக இருக்கும் ரேபாவிற்கு அவரது ஸ்டைலிஷ் அவுட் பிட்கள் வெகு பொறுத்தமாக உள்ளது. லைக்ஸை அள்ளுகிறது அப்புகைப்படங்கள்.

Reba john new hot

Related Posts

View all