என்ன இது சப்போர்ட் இல்லாம நிக்குது! ஜஸ்ட் மிஸ்ஸு கழுண்டு விழுந்துருக்கும்! உள்ளாடையுடன் ரெபா ஜான் ஹாட் வீடியோ.

Reba john new hot siima awards

10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா பெங்களூருவில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, யாஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதில் நடிகை ரேபா ஜானும் கலந்து கொண்டார். நடிகை ரேபா ஜான், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

திரைத்துரைக்கு வருவதற்கு முன்பே அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். அவர் நடித்த தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரப்படம் மிகவும் புகழ்பெற்றது. அதன்பிறகு மலையாள சேனல் ஒன்றின் மிடுக்கி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப்பாக வந்தார்.

Reba john new hot siima awards

பிறகு மலையாளத்தல் சிறு சிறு வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். நிவின் பாலியுடன் நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெறவே அட்லி கண்களில் பட்டு தமிழுக்கு வந்தார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து “குட்டி பட்டாஸ்” என்ற மியூசிக் ஆல்பத்திலும் நடித்தார்‌. அப்பாடல் யூ டியூப்பில் ஹேஸ் 1 டிரெண்டிங்கில் ஹிட்டடித்தது. மேலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.

தற்போது SIIMA அவார்ட்ஸில் கலந்து கொண்ட ரேபா ஜான் நீல நிற அழகிய உடையில் சுற்றோ சுற்றென்று சுற்றி பறக்கும் முத்தம் அளித்து ரசிகர்களையும் சுத்தவிடுகிறார்.‌ அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைராலாகி வருகிறது.

Related Posts

View all