பிகில் படம் அனிதாவா.. உடம்பு செம்மையா வெச்சிருக்காங்க.. என்ன shape-u டா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பிகில் பாத்தேன் மறுபடியும். தெளிவா 1080ல ஓட்டி ஓட்டி.
மைக்கேல் இன்ட்ரோ வெறித்தனம் பாட்டு சர்ச் சீன் ராயப்பன் இன்ட்ரோ ஃபைட் கலெக்டர் கூட மீட்டிங் சீன் இடைவேளை லைட்டா அப்றம் 1vs11 கோச்சாகுற சீன் அனிதா நீள வசனம் சிங்கப்பெண்ணே போலீஸ் ஸ்டேஷன் சீன் பிகிலு பிகிலு மா ஃபைனல் மேட்ச்.
திரும்பிப் பாத்தாலும் போரடிக்காத மாதிரி ஒரு பத்து சீன் மூனு பாட்டு இருக்கு படத்துல ரெண்டு பாதிலயும். அவ்ளோதான் ஹிட்டடிக்கறதுக்கு வேணும். ஆனா நல்ல படமா நிலைச்சு நிக்க இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். இல்லன்னா வெறுமனே ரசிகர் சண்டை வசூல் சண்டைக்குதான் யூஸாகும். தளபதி 67 படத்துக்கு பின் மீண்டும் விஜய் அட்லீ கூட பண்ணுகிறார் என்ற பேச்சு அடிபடுது. பார்ப்போம் இந்த தடவை என்ன பண்ணுகிறார் என்று.
பிகில் படத்துல அனிதா முகத்துல ஒருத்தன் ஆசிட் அடிக்கும் போது ஒரு news paper காட்டுவாங்க. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாடுகளில் இந்தியாவுக்கு 108-ஆவது இடம். ரெபாக்கு இந்த அனிதா கதாபாத்திரம் கண்டிப்பா மறக்க முடியாத கதாபாத்திரமே இருக்கும். அவங்க ஒரு ரோல் இதுவரை performer ஆக சாதிச்சிருக்காங்க அப்டின்னா அந்த ரோல் தான். அது அவங்களுக்கே தெரியும். செம்ம முக்கியமான கதாபாத்திரம் அந்த படத்துல.
அவங்க அந்த படத்திற்கு பின் தான் தன்னோட லூக்ல கொஞ்சம் ஒர்கவுட் பண்ணிருப்பாங்க போல. அந்த படத்தில் இருந்தது விட செம்ம அழகா இருக்காங்க. சும்மா சிக்குன்னு இருக்காங்க. அவங்க உடம்பை ஒரு shape கொண்டுவந்துட்டாங்க. நீங்க அந்த போட்டோஸ் பார்த்தாலே தெரியும்.
Latest Photo:
#RebaJohn 🔥 pic.twitter.com/1I1gY3ZxyK
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) January 7, 2023