அரசியல் கன்டென்ட்.. கம்யூனிசம் பேசிருக்காங்க.. ஜிவி வெறித்தனம்.. இசை வெறித்தனம்.. ரிபெல் வீடியோ வைரல்.
என்னை பொறுத்த வரை இது படம் அல்ல வாழ்வியல் பாடம் என்று தான் சொல்லணும். கம்யூனிசம் பகுத்தறிவு(இறைமறுப்பு) என்ற பெரிய பிலாசபியும் அன்பு மனிதம் காதல் இவையே வாழ்க்கையின் அடித்தளம் என்பதை ஒரு 2அரை மணி நேர காட்ச்சியில் விளக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால் இது எல்லாமே ஒற்றை டீசரில் தெரிகிறது.
கம்யூனிசம்ன்னா என்னன்னு தொியாத இந்த தலைமுறை மக்களுக்கு கம்யூனிசம் பற்றி சொல்லிக்கொடுக்கும் படமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் ஒரு நடிகராக மிரட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம். இசை அசுரன் என்ற டேக் இவருக்கு எவ்வளவு கச்சிதமா பொருந்துது பாருங்க. அறிமுக இயக்குனர் நிகேஷ் வெற்றி பெற வேண்டும்.
இந்த படத்தின் நாயகி மமிதா பைஜூ. கேரளத்து பெண். போவாங்க கண்டிப்பா இந்த படத்துக்கு பின் நிறைய படங்கள் சைன் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறோம். மேலும் இவங்க தான் முதலில் பாலாவின் வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தது. அப்புறம் cast & crew வேற லெவெலில் மாற்றி விட்டாங்க சூர்யா போன பின்.
ஒரு சில படங்கள்: வழக்கமான தமிழ் சினிமா clicheகளையும், சில சின்ன லாஜிக் மீறல்களையும், படத்தின் நீளத்தையும் - இரண்டாம் பாதி மறக்க வைக்கும். கம்யூனிசம் என்ற சொல்லை பயன்படுத்தாத கம்யூனிச படம் இது. ஆங்காங்கே உரக்க சொல்லப்படும் உண்மைகளும், மென் குறியீடுகளும் ரசிக்க வைக்கும். படத்தின் வெற்றிக்கு இரண்டாம் பாதி ரொம்ப முக்கியம்.
Video: