ஓ இந்த படத்தையும் நீங்களே வாங்கிட்டீங்களா? பிரமாதம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Red giant movies next release update

முக்கியமான படங்கள் எல்லாம் இப்போ ரிலீஸ் பண்றது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான்.

நடுவுல வந்த பெரிய படங்களில் வலிமை மட்டும் தான் அவங்க ரிலீஸ் பண்ணல. மத்தபடி அண்ணாத்தே, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டான், அடுத்த மாதம் ரிலீஸ் ஆகப்போகும் கோப்ரா வரை எல்லா பெரிய படங்களும் அவங்க தான் பன்றாங்க.

Red giant movies next release update

இந்த லிஸ்டில் தற்போது இணைத்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. படம் செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகுது. எப்படியோ மாசத்துக்கு ஒரு படம் போல ரெட் ஜெயண்ட் பேனர்ல வந்திடுது.

Red giant movies next release update

தயாரிப்பாளர்களும் அதை தான் விரும்புறாங்க. ரெட் ஜெயண்ட்ல பண்ணா எந்த பிரச்னை இல்லாம படம் ரிலீஸ் ஆகிடுது என்று.

Red giant movies next release update

Video:

Related Posts

View all