பாக்க நம்ம சோமு மாதிரி இருக்கே, அட அவரு தான்.. பொன்னும் செமயா இருக்காங்க.. செம்ம வீடியோ..
காதல் தான் கதையே. அந்த காதல எவ்வளவு அழகாக நமக்கு காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டி இருக்காங்க. 1965 இல் நடக்கும் கதை என்பதால். அதனால போன் வசதி எல்லாம் இல்லை கடிதம் மட்டுமே தகவல் சொல்வதற்கு . தினமும் வரும் ஏராளமான கடிதங்களில் ஒரு பெண்ணின் கடிதம் மட்டும் வித்தியாசமா இருக்கு.
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே
தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்.
இந்தக் கனிவான பாடல் முடிவாகும் முன்னே கனவான கதை கூறவா பொங்கும் விழி நீரை அணை போ…டவா..
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பா…டவா.. 🎼🎼🎼
Video: