Charming.. வேற என்ன சொல்றது.. இளசுகளை மயக்கும் ரெஜினா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்… !!!
சலேஞ்சிங் த்ரில்லர் கதைகளை சூஸ் செய்து நடிப்பதில் இவங்க கெட்டிகாரி. மற்ற சில கதாநாயகிகள் போல கேர்ள் next door, காதல் கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செஞ்சு நடிக்க மாட்டாங்க ரெஜினா.
இவங்களோட புது வெப் சீரிஸ் fingerprint-2 கூட த்ரில்லர் தான். விரைவில் வெளியாகும்.
தற்போது எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.