குளிச்சிட்டு அப்படியே வராங்க போல! பாத்து கழுண்டு விழுக போது! ஹாட் உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரெஜினா வீடியோ & கிளிக்ஸ்.
சாதா தோசையில் இருந்து நெய் காரப்பொடி தோசையாக மாறும் ரெஜினா கெஸ்ஸன்றா.இன்ஸ்டாகிராமில் குளியல் உடையோடு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றுகிறார்.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதிருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ரெஜினா கெஸ்ஸன்றா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார்.
அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதியுடன் எம்புட்டு இருக்குது ஆசை என்ற இரட்டை அர்த்த வரிகள் கொண்ட பாடலில் படு கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் குளியல் டவலுடன் அவர் ஹாட்டாக அலுங்கி குலுங்கி ஆடும் சதா தோசை ரீல்ஸை பார்த்து ரசிகர்களும் குலுங்கிக்கொண்டிருக்கின்றனர்.