விடாமுயற்சில அஜித்க்கு ஜோடி திரிஷான்னு தெரியும்.. அப்போ இவங்க எதுக்கு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
தல அஜித் நடிக்கும் அடுத்த படம் விடா முயற்சி. ஒரு வழியா அஜித் அவர்கள் இந்த மாதம் ஷூட்டிங் போறாரு. நீண்ட நாள் மத்தவங்க படத்தின் அப்டேட் மட்டுமே பாத்துட்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படகின் அப்டேட் வருவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். மனுஷன் எப்போடா அந்த பைக் ஓட்டுவதை நிறுத்துவார் என்று எதிர்பார்த்தது இருக்காங்க.
இந்த படத்தின் அப்டேட் எல்லாருக்கும் தெரியும். இயக்குவார் மகிழ் திருமேனி என்று. முன்னாடி விக்னேஷ் சிவன் இயக்குவது என்று இருந்தது. ஆனால் அவர் செய்து வாய்த்த கதை அவ்வளவு திருப்தியாக இல்லை என்று இயக்குனர் மகிழ் திருமேனியை புக் செஞ்சிருக்காங்க லைக்கா. இந்த படம் மகிழ்க்கு பெரிய படமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
லேட்டஸ்ட் buzz என்னவென்றால் அஜித் இந்த படத்தின் இரண்டு ரோல் ட்ரை பண்ண போறாராம். ஒன்று இப்போ இருக்கும் லுக் மற்றொன்று யங் லுக். வயதான லுக்க்கு ஜோடியாக தான் த்ரிஷா நடிக போறாங்க என்று சொன்னாங்க. அது தான் உண்மையும் கூட. முக்கியமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் த்ரிஷா தான். இப்போது மற்றொரு அப்டேட் கிடைத்திருக்கு.
அது என்னவென்றால் நடிகை ரெஜினா முக்கியமான ரோல் பண்றாங்க. அவங்களை படக்குழு சைன் பண்ணிருக்கு என்று சொல்லியிருக்காங்க. இன்னும் அதிகாரபூர்வ அப்டேட் வரல. ஆனால் இவங்க ஒரு தீ performer என்பது அனைவர்க்கும் தெரியும். ரொம்ப versatile நடிகை. எந்த ரோல் கொடுத்தாலும் பிரிச்சு மேஞ்சிருவாங்க.