அந்த மாதிரி costume போட்டாலே.. ரெஜினா வர வர ரொம்ப ஹாட் ஆயிட்டே போறாங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னை நாயகி ரெஜினா. என்னதான் ரொம்ப சாப்ட் ஆனா கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனாலும் அடுத்து அவங்க செஞ்ச படங்கள் எல்லாம் மாஸ் தான்.
ஒரு சில நடிகைகளை தான் தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் சூப்பர்ஸ்டார்ஸா ஏத்துப்பாங்க. அந்த லிஸ்டில் இவங்களும் ஒருத்தர். அதுமட்டுமில்லாமல் இவங்க ஹீரோ கூட டூயட் படும் படங்களில் மட்டும் நடிக்காமல், நிறைய female centric movies.
அதனால் தான் இப்போவும் இவங்க படங்கள் கொண்டாடப்படுத்து. விரைவில் இவங்க நடிச்சு வெளிவர இருக்கும் படம் சாகினி டாகினி நடிகை நிவேதா தாமஸ் கூட. அந்த படமும் வெற்றி அடையும் பட்சத்தில், அவங்க லெவல் இன்னு கொஞ்சம் மேல ஏறும்.
சமீபத்தில் இவங்க எடுத்த போட்டோஷூட் வைரல்.