இப்படி இருந்த நீங்களா அப்படி.. முரட்டு transformation.. ரெஜினாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
ரெஜினா தெலுங்கு பக்கம் போனதும் போனாங்க கொஞ்சம் கிளாமர் மோடுக்கு நல்லாவே மாறிட்டாங்க.
கொஞ்ச நாள் ஷூட்டிங்கில் பிஸியா இருந்த இவங்களுக்கு இப்போ back to back to back ரிலீஸ்.
இப்போ தான் பிங்கர்டிப் சீசன் 2, அன்யா ‘ஸ் டுடோரியல் அப்டினு இரண்டு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆச்சு, அதுக்குள்ள அடுத்த வெப் சீரிஸ் ஒன்னு ரிலீசுக்கு தயாரா இருக்கு.
கொஞ்ச நாள்ல இவ்ளோ ரிலீஸ் பண்ற முன்னணி நடிகை இவங்க மட்டும் தான். ப்ரோமோஷன்ஸ்க்காக எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்.