நம்ம சுனைனாவா இது.. செமத்தியா இருக்காங்க.. அந்த இன்னொரு பொன்னும் நச்சு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமால நீண்ட நாள் நிலைத்து நிற்கும் கதாநாயகிகளில் ரொம்ப முக்கியமான நடிகை சுனைனா. திரிஷா, நயன்தாராக்கு பின் ரொம்ப நாள் ஹீரோயின்னா மட்டுமே பண்ணிட்டு இருக்கும் ஒரு நடிகை என்றால் சுனைனாவை சொல்லாம். சைலெண்டா நிறைய சம்பவங்கள் பண்ணிருக்காங்க கார்த்தி மாதிரி. நிறைய ஹிட் படங்கள்.
அதுமட்டுமில்லாமல் எந்த ஏவல் கொடுத்தாலும் அதுக்கு 100 சதவீதம் justify பண்ணுவாங்க. அதுல இவங்க கெத்து. கிராமத்து ரோல் முதல் மாடர்ன் ரோல் முதல் எல்லா கதாபாத்திரங்களிலும் காலடி தடத்தை பதிச்சு வெச்சிருக்காங்க. இப்போ இவங்களோட சினிமா வழக்கியில் முக்கியமா படி எடுத்து வெச்சிருக்காங்க.
அது என்னவென்றால் சோலோ ஹீரோயின் அதுவும் சாதாரண ரோல் இல்ல, எதோ பெரிய காங்ஸ்டர் படம் மாதிரி இருக்கு, நிறைய action காட்சிகள் எல்லாம் இருக்கும் போல. இவங்களுக்கும் ஸ்டண்ட் இருக்கும் போல, நிறைய காட்சிகளில் துப்பாக்கியோதா தான் சுத்திட்டு இருக்காங்க. நல்லவொரு க்ரெ shade படமா இருக்கும் என்று நம்புகிறோம்.
இது மாதிரியான படங்கள் எல்லாம் மலையாள சினிமாவில் வரும், ஆனால் தமிழ் சினிமாவில் எப்போவாச்சும் தான் வரும். அதை சரியா ஹிட் பண்ணி அடுத்து இப்படி கதை சிந்திக்கும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு மற்றும் ஒரு ஹோப் கொடுக்கவேண்டும்.
Video: