என்ன ரொம்ப வித்தியாசமா இருக்கு.. சம்பவம் பண்ணும் போல அதென்ன டைட்டில் ரிப்பீட் ஷூ. ஹாட் வீடியோ வைரல்.
யோகி பாபு நடிப்பில் இன்று வெளியாகும் படம் தான் ரிப்பீட் சூ. இந்த படம் ஒரு பாண்டஸி த்ரில்லர். இந்த படத்தில் யோகி பாபு ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். என்னடா இவளவு நாள் காமெடி மட்டுமே பண்ணிட்டு இருந்த இவரு, இன்று திடீரென்று போலீஸ் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அதிலும் கொஞ்சம் காமெடி இருக்கு. ஆனால் படம் ரொம்ப சீரிசான சப்ஜெக்ட்டை டீல் செய்கிறது.
குழந்தை கடத்தல் படங்கள் நிறைய தமிழ் சினிமாவில் வந்திருக்கு. இந்த படம் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த படத்தில் ஒரு பேண்டஸி எலிமெண்ட்டை இயக்குனர் உள்ளுக்குள் சேர்த்துள்ளார். அதனால் தான் படத்துக்கு டைட்டில் கூட ரிப்பீட் ஷூ என்று வைத்திருக்கின்றனர். படத்தில் காலில் போடும் ஒரு ஷூ ஒன்று முக்கிய பங்கு வகிக்கிறது. அது ஒரு மெஷின் போல என்று சொல்லப்படுகிறது.
இந்த குழந்தைகளை யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார், அல்லது அந்த ஷூ எப்படி காப்பாற்றுகிறது என்பது தான் கதை. மதம் தமிழ் சினிமாவில் ஒரு எடுத்துக்காட்டுக்கு 5 படங்கள் ரிலீஸ் அகிறது என்றால் அதில் மூன்று படம் யோகி பாபு இல்லாமல் இருக்காது, அந்த லாவுக்கு career-ன் உச்சத்தில் இருக்கிறார். வடிவேலு விட்டுச்சென்ற இடத்தை இப்போது இவர் நிரப்பி வருகிறார். முழுவதுமாக முடியாது என்றாலும் தமிழ் சினிமாவின் ஆஸ்தான காமெடியன் யோகி பாபு தான்.
எல்லா படத்திலும் சும்மா வந்தமா போனோமா என்று இல்லாமல், ஹீரோவுடன் கதையில் கடைசி வரைக்கும் பயணிக்கும் கதாபாத்திரம் தான் இவருக்கு இயக்குனர்களும் எழுதுகின்றனர். படம் ஆரம்பிக்கும்போதே, முதலில் யோகி பாபுவோட டேட்ஸ் வாங்கிடுங்க என்று சொல்லும் அளவுக்கு அவர் பிஸி. இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: