எங்கடா கூட்டிட்டு போறீங்க அந்த பொண்ண.. படத்துல என்ன இவ்வளவு பெண்கள் நடிச்சிருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
யோகி பாபுக்கு மண்டேலா படம் ரிலீஸ் ஆவதற்கு அந்த படம் அவ்வளவு நல்ல இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்ன அந்த படம் இதுவரை OTTயில் ரிலீஸ் ஆன படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது மறுக்கபடாத உண்மை.
அதேபோல் தற்போது தற்போது யோகி பாபு சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் இந்த ‘Repeat ஷூ’. இந்த படம் கொஞ்சம் fantasy கலந்த கமர்சியல் படம்.
கிட்டத்தட்ட டைம் ட்ராவல் படம் category குள்ள வரும். ரொம்ப பெரிய cast கிடையாது. ஆனால் விஜய் டிவி புகழ் பாலா நடித்துள்ளார். நிறைய சின்ன பெண்கள் நடித்திருக்கின்றனர்.
பாலாக்கு விஜய் டிவியில் மட்டும் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகும் சினிமாவில் அவ்வளவாக நன்றாக இருக்காது என்ற பேச்சு பரவலாக உண்டு. ஒருவேளை நல்ல இயக்குநர்களிடம் போய் சேர்ந்தால் நன்றாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் நன்றாக உபயோகம் செய்திருப்பார் என்று நினைக்கிறோம்.
Viral Video: