ஒரு காலத்துல எவ்ளோ பெரிய இயக்குனர்.. இப்போ பாருங்க எப்போ பாரு பொண்ணுக கூட. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா இவர் ஒரு காலத்துல சினிமாவில் எவ்வளவு பெரிய இயக்குனர். ரத்த சரித்திர, போன்ற படங்களை இயக்கிய இயக்கினார், இப்போ எடுக்கும் படங்கள் எல்லாம் பார்த்தா இவர் தான் அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் எடுத்தாரா என்று டவுட் வருது.
எப்போது பார்த்தாலும் இளம் கதாநாயகிகளோடு மது, டான்ஸ், புகைப்படங்கள் அவர்களை வைத்து படம். அப்படி நல்ல படம் எடுத்தால் கூட பரவாயில்லை. படம் புல்லா கிளாமர் மட்டும் தான். அதுவும் ஒரு டாக்குமெண்டரி போல எடுத்து வருகிறார்.
தற்போது சமீபத்தில் இவர் பிக் பாஸ் புகழ் இணையா சுல்தானாவுடன் கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடும் ஒன்று வைரல். அதை இணையா என்ஜாய் பண்ணினாலும் அவர் குடும்பத்தில் இருக்கும் நபர்களால் ஏற்று கொள்ளமுடியவில்லை.
ஆனால் இணையா இந்த வீடியோக்கு caption ஆக, “This is the best and most unbelievable moment of my life love forever.” நிறைய புகைப்படங்கள்/விடீயோக்களை இறக்கி ‘மை பாஸ்’ என்று கமெண்ட் செய்திருந்தார். போன வருடம் போட்ட வீடியோ அது திடீரென்று இப்போ வைரல் ஆகி இருக்கிறது.
Viral Video:
I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear this on American President JOE BIDEN pic.twitter.com/K8nNera7Rc
— Ram Gopal Varma (@RGVzoomin) August 22, 2021