நிகரற்ற கலைஞன். உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு. இந்த வீடியோ ஒரு தடவ பாருங்க..

பூ, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் நடித்த குணச்சித்திர நடிகரும் நாடகக் கலைஞருமான ‘பூராமு சென்னையில் காலமானார்.

நிகரற்ற கலைஞன். உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு. இந்த வீடியோ ஒரு தடவ பாருங்க..

மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நிகரற்ற கலைஞன். உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு. இந்த வீடியோ ஒரு தடவ பாருங்க..

எளியவர்களின் பிம்ப குரலாக திரையில் தோன்றி நடித்த பூ ராமு அவர்களுக்கு சமூக வலைத்தளம் வாயிலாக அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நிகரற்ற கலைஞன். உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு. இந்த வீடியோ ஒரு தடவ பாருங்க..

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அவர் பேசிய வசனங்கள் (படிப்பு தான் நம் வாழ்க்கைக்கு முக்கியம். படித்தால் மட்டுமே உயர முடியும்) யாவும் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது.

அந்த வீடியோ:

Related Posts

View all