என் இனிய பொன் நிலவே.. நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார். முகநூலில் அவர் போட்ட கடைசி பதிவு photo வைரல்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன்(70) உடல்நலக்குறைவால் காலமானார் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
ஜீவா, வெற்றிவிழா, லக்கிமேன், மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இயக்கியுமுள்ளார்.
Very Recent photo:
முகநூலில் அவரது கடைசி பதிவு:
அவரின் கடைசி பதில்: