அடேய் ரித்து நீயும் இந்த லிஸ்டில் சேர்ந்துட்டியா..? லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
குழந்தை நட்சத்திரம் ரித்து. ரொம்ப குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய குழந்தை நட்சத்திரம் அந்தஸ்து வந்தாச்சு.
ஆனா அதற்கு அந்த பயன் போட்ட effort வயதுக்கும் மீறின விஷயம். தற்போது நயன்தாரா கூட ஒ2 படம் நடிச்சிருக்காரு. விரைவில் ரிலீஸ்.
இதற்கான இன்டெர்வியூ/ப்ரோமோஷன்ஸ் எல்லாம் போய்ட்டு இருக்கு, அப்போ தொகுப்பாளர் உனக்கு புடிச்ச ஹீரோ யாருன்னு கேட்டதற்கு ‘விஜய்’ன்னு சொல்லிருக்கான் பையன்.
ஏன் எல்லா குழந்தைகளுக்கு விஜய் சாரே புடிக்குதுன்னு கேட்ட கேள்விக்கு ரித்து சொன்ன பதில் வைரல்.
Viral Video:
குழந்தைகளுக்கு விஜய் அண்ணன் ன எதனால இவ்ளோ பிடிக்குதுனு ஒரு குழந்தையே சொல்றான் 😍😍@actorvijay ❤ pic.twitter.com/wIxawt9x8N
— Priyamudan Karthik (@KarthikMdr3) June 14, 2022