back போஸ் கொடுத்து அட்டகாசம் செய்த ரித்திகா சிங்.. அம்மாடியோவ்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
நடிகை ரித்திகா சிங் தற்போது முழு நீள தமிழ் படங்கள் இப்போதைக்கு எதுவும் கமிட் ஆகவில்லை என்று தான் நினைக்கிறோம். சீக்கிரம் படத்தில் கமிட் ஆக போறாங்க, அதற்குத்தான் உடலை மீண்டும் நல்லா பிட் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் இவங்க நடிச்ச கிங் ஆப் கொத்தா படம் வெளியாகி mixed விமர்சனங்களுடன் வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் இவங்க கௌரவ தோற்றம் தான். எப்படி புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாட்டுக்கு தேவை பட்டாங்களோ அதே போல இந்த படத்துக்கு ரித்திகா தேவை பட்டிருக்காங்க. ஆனால் அந்த பாடல் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு இந்த பாட்டு பண்ணல, ஆனால் ரொம்ப மோசம் இல்லை நல்லா இருக்கும். ஆனால் BGM சரவெடியா இருக்கும்.
ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு பிட்னெஸ் ரொம்ப முக்கியம். அப்போது தான் இயக்குனர்கள் என்ன காட்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை எடுக்க முடியும். இல்லையென்றால் இயக்குனர்களுக்கு தலைவலி தான். அதற்காக அவங்க டூப் போடா வேண்டும் தயாரிப்பாளர்கள் இவங்களுக்கு சம்பளம் தராது மட்டுமில்லாம அவங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
நினைத்தது போல சீன எடுக்க முடியாது, சில கிராபிக்ஸ் கூட add பண்ண வேடனை இருக்கும். அதனால் தான் விஜய், சூர்யா, கமல் போன்ற ரசிகர்கள் எல்லாம் ரொம்ப பிட்டா இப்போவும் இருக்காங்க. அதை தான் இப்போ ரித்திகா சிங்கும் பாலோ பண்றாங்க. இவங்க ஏற்கனவே பாக்ஸர் வேற, சூப்பர் பிட்டா இருக்கிறது அவங்க பழக்கம். நிறைய பேர் inspire ஆகி பண்னனும்.
Latest Photos: