இந்தளவே 'கிளாம் மோட்' maintain பண்ணுங்க.. ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!
![Ritika singh latest clicks trending](/images/2022/06/17/ritika-singh-recent-clicks-jpg.jpeg)
ரித்திகா சிங் இறுதி சுற்று, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே மாதிரி படங்கள் பண்ணியதற்காகவே எவ்வளவு பாராட்டுனாலும் தகும்.
இவங்க இந்த படங்களில் இருந்ததுனாலயே அந்த படங்கள் பார்ப்பதற்கு பீல் குட்டா இருந்துச்சு. இவங்களோட அடுத்த ரிலீஸ் ‘கொலை’. விஜய் ஆண்டனி கூட.
இறுதி கட்ட பட்டப்படிப்பில் இருக்கு. கண்டிப்பா இதுவும் பெரிய அளவில் பேசப்படும். இணையத்தில் இவங்களோட சூப்பர் க்யூட் போட்டோஸ் வைரல்.
![Ritika singh latest clicks trending](/images/2022/06/17/ritika-singh-latest-3-jpg.jpeg)
![Ritika singh latest clicks trending](/images/2022/06/17/ritika-singh-latest-2-jpg.jpeg)
![Ritika singh latest clicks trending](/images/2022/06/17/ritika-singh-latest-1-jpg.jpeg)
Full Size Photo: