நல்லா தான் இருக்கு.. நீங்க எதை சொல்றீங்க? அது தான்.. ரித்திகா சிங் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பாக்ஸர், வணங்காமுடி, கொலை, பிச்சைக்காரன் 2 என்று நான்கு தமிழ் படங்கள். இதில் அரவிந்த்ஸ்வாமி கூட நடிக்கிற வணங்காமுடி படம் மட்டும் டிலே ஆயிருக்கு.
மற்ற எல்லா படமும் முடியும் தருவாயில் இருக்கு ரித்திகா சிங்க்கு. இவங்க ஒரு லக்கி charm. இவங்க நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகி வருது. அந்த லிஸ்டில் இந்த படங்களும் இணையும் என்று எதிர்பார்க்கிறோம்.
சமீபத்தில் இவங்க பிளாக் outfitல எடுத்த ஹாட் போட்டோஷூட் வைரல்.