உடம்பை இன்னும் நச்சுன்னு வெச்சிருக்காங்க ரித்திகா.. பாக்ஸர் இல்ல அதான்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Ritika singh latest photo viral

தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகியா உருவெடுத்துட்டாங்க ரித்திகா சிங். இவங்க தமிழில் அடுத்தடுத்து படம் பண்ணாமல் போனாலும் இவங்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது தமிழ் சினிமாவில். ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிச்சது அவங்களோட சினிமா வாழ்க்கை. ரொம்ப சூசி. இவங்க பண்ற படமும் அதுக்கேற்றது போல ரொம்ப தரமா தான் இருக்கும்.

இவங்க சும்மா பாட்டுக்கு வந்து ஆடிட்டு போற மாதிரி கதாபாத்திரம் எல்லாம் பண்ண மாட்டாங்க. பின்னும் கதாபாத்திரம் எல்லாம் ஒவொன்னும் ஒவ்வொரு மாதிரி. ஒரு வசனம் கூட வருமே ஒன்னுக்கொன்னு சளைக்காது இல்ல என்று. அந்த ரகம் இவங்க. இவங்க நடிச்ச 95% படங்கள் பொருளாதார ரீதியா பெரிய ஹிட் தான். அப்படியொரு லக்கி சார்ம் அவங்க.

Ritika singh latest photo viral

தற்போது விஜய் ஆண்டனி கூட கொலை படம் நடிச்சுட்டு இருக்காங்க. இந்த படத்துக்காக மரண வைட்டிங் எல்லாரும். காரணம் இந்த ட்ரைலர் பார்க்கவே பயங்கரமான ஹாலிவுட் படம் போலயே இருந்தது. இந்த படத்தின் படம் விஜய் ஆண்டனிக்கும் ரொம்ப முக்கியமான படம். அவர் ஹிட் கொடுத்ததும் ரொம்ப நாள் ஆச்சு. அதனால எதிர்பார்ப்பும் எகிறி இருக்கு.

என்னதான் வாடா இந்திய கதாநாயகியா இருந்தாலும் அப்போப்போ தமிழ் சென்ஸ் தான் இவங்க ட்ரெஸ்ஸிங்கில் இருக்கும். ரொம்ப மாடர்னா டிரஸ் பண்ணா கூட தமிழ் பெண் போல தான் இருப்பாங்க. இன்னும் அந்த நூடுல்ஸ் மண்டை வசனம் எல்லாம் இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் வைரல்

Latest Photos:

Related Posts

View all