என்ன ஒரு மாற்றம்.. மன்மதலீலை நடிச்ச பொண்ணு தாண்டா இவங்க.. றிய சுமன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
றிய சுமன் 2016ம் ஆண்டு தேனுக்கு சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும், 2020 முதல் 2022 காலகட்டம் தான் இவரை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்தது. முதலில் நடிச்ச சீறு, மலேசியா டு அம்னீஷியா போன்ற படங்கள் இவருக்கு பெரிதாக பேர் பெற்று கொடுக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளிவந்து திரையரங்கில் சூப்பர்ஹிட் அடித்த மன்மதலீலை படத்தின் ஒன் ஆப் தி கதாநாயகி இவங்க. இந்த படத்திற்கு பின்னர் தான் இளைஞர்களின் கண்ணில் பட்டுள்ளார். அதற்குப்பின் தான் இவரோட சமூக வலைதள பக்கங்களில் பேன் கிளப் எல்லாம் ஆரம்பித்து ரணகளம் பண்ணி வருகின்றனர்.
தஹ்ரபோது இவர் எந்த போட்டோஸ் போட்டாலும், பெரிய ரீச் கிடைக்கிறது. இவர் சமீபத்தில் பதிவேற்றம் செய்த போட்டோக்கள் எல்லாம் மன்மதலீலை படத்துக்கு அப்படியே ஆப்போசிட்டா இருந்தது. ஆனால் இவர் ஒன்றை புரிந்து கிள்ளவேண்டும். ஒருமுறை தமிழசினிமாவில் பயங்கரமான கிளாமர் ரோலில் நீங்கள் நடித்துவிட்டால், அடுத்துவரும் படங்களில் கூட அதுபோன்ற கதாபாத்திரத்திற்கு தான் நிறைய வாய்ப்புகள் வரும்.
அதுபோன்ற வட்டத்திற்குள் தான் தற்போது யாஷிகா போன்ற நடிகைகள் மாட்டிக்கொண்டுள்ளனர். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் முறியடித்துவிட்டால் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார். versatile நடிகை என்று பெயர் எடுத்துவிடலாம்.