வாயில என்னங்க வெச்சுருக்கீங்க.. மன்மதலீலை பட நடிகையின் லீலை.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
மன்மதலீலை படம் மூலமா தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி, ஒரேய படத்தில் ரசிகர்களை அள்ளிய பிரபலம் தான் இவங்க. பெயர் ரியா சுமன். இவங்க சமீபத்தில் இவங்களோட பிறந்தநாள் கொண்டினாங்க. அப்போ எடுத்த ஹாட் வீடியோ போட்டோஸ் தான் வைரல்.
அவங்க பிறந்தநாளை கொண்டாடிய பின், அவங்க பதிவிட்டது: I celebrate Me! 🥰 Feeling super grateful & blessed! Been reading all your birthday wishes DMs, mails, posts & messages. A big big Thankyou to all of you!! ❤️❤️
Styled by : @archita.seem Bomb cake by @sprinklestreet Thankyou so much!! 💕
அதில்லாம ட்விட்டர்ல ஒரு போட்டோ போட்ருக்காங்க. அது தான் சர்ச்சை. அதாவது வாயில் candle வெச்சுட்டு ஒரு ஸ்டைலான போஸ்.
Result of playing truth or dare and taking a dare question! 🙈 Thankyou for all the lovely wishes. Feeling grateful & blessed! ✨😇
இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்கவேண்டாம்ன்னு ஒரு குரூப் அட்வைஸ். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரியா.
Video: