எனக்கே 25 வயசு.. எனக்கு தங்கச்சி பாப்பா வர போறாளா.. ஆர்.ஜெ.பாலாஜி CROSS TALK வீடியோ வைரல்..!
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் படம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதுக்காக சமூக வலைத்தளங்களில் வித்தியாசமா படத்தை ப்ரோமொட் பண்ணிட்டு இருக்காரு.
ஒரு காலத்துல 90ஸ் கிட்சோட favorite நிகழ்ச்சின்னா அது ஆர்.ஜே.பாலாஜியோட கிராஸ் டாக் ஷோ தான்.
அதே யுக்தியை இந்த படம் விளம்பரத்திற்கு பயன்படுத்திருக்காரு. அந்த வீடியோ செம்ம வைரல்.
Viral Video:
Crosstalk is BACK for #VeetlaVishesham !!!😀💖
— RJ Balaji (@RJ_Balaji) June 15, 2022
Felt very nostalgic while doing this again after so many years ..!!! ❤️#VeetlaVisheshamFromJune17 pic.twitter.com/7rlLnYbke1