குலுங்க குலுங்க சிரிக்க போறோம்.. செம்ம மாஸா இருக்காரே RJ பாலாஜி.. சிங்கப்பூர் சலூன் போஸ்டர் வைரல்.

Rj balaji lokesh singapore saloon

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரொம்ப திக் நண்பர்களாக மாறிட்டு இருக்காங்க போல. எப்போவுமே பாலாஜி லோகேஷ் பற்றி பேசும்போது ரொம்ப உயர்வா தான் பேசுவார். அதுபோல இன்று நடந்த மேட்ச் கமண்டரி பண்ணிட்டு இருக்கும்போது ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதை பற்றி கடைசில சொல்லுகோம். லோகேஷ் கனகராஜ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டாரு. அப்போது பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது.

இன்று நடந்த இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிக்கு இடையில் ஆர்.ஜே.பாலாஜி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் கோகுல். நம்மை காஷ்மோரா, இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் வயிர குலுங்க சிரிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rj balaji lokesh singapore saloon

அப்போது லோகேஷ் கனகராஜ் பற்றி நடிகர் RJ பாலாஜி பேசும்போது ரொம்ப பெருசா பேசிருக்காரு, லோகேஷ் அடுத்து பண்ணும் படங்கள், அவரோட லைன்-ஆப்பிள் இருக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு தெரியும் போல. அடுத்த ஏழு வருடத்திற்கு தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனரா இருக்கபோவதே இவர் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆனா அதற்கு ஒர்தானா ஆள் தான் லோகேஷ். அடுத்து சல்மான் கானை எல்லாம் வைத்து படம் இயக்கப்போவதா சொல்லப்பட்டிருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் ரசிகர்கள் வேற எப்போடா தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என்று காத்துக்கிடக்கின்றனர். ஏனென்றால் அடுத்த படத்தின் பூஜை அடுத்த மாதம் போடிருக்கின்றனர். ஒரு சைடு வாரிசு, இன்னொரு சைடு தளபதி 67.. இரண்டு மாதத்திற்கு தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Related Posts

View all