RJ பாலாஜியுடன் ஜோடி சேரும் இந்த லெஜெண்ட் நடிகரின் மகள். செம்ம அழகா இருக்காங்க. ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகர் RJ பாலாஜிக்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆகிட்டு இருக்கு. அதே சூடோட தற்போது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ஆம், இவரோட அடுத்த படத்தின் டைட்டில் சிங்கப்பூர் சலூன் அப்டினு வெச்சிருக்காங்க.
comedyக்கு பெயர் போன இயக்குனர் கோகுல் தான் இந்த படத்தின் இயக்குனர். அவர் எடுத்த காஷ்மோரா, ஜூங்கா, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் காமெடி பெரிய அளவில் ஹிட் ஆனது.
இவர் அடுத்து STRஐ வைத்து கொரோனா குமார் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் STR அவருடைய முந்தைய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால், அவர் முடித்து வருவதற்குள் இந்த படத்தை முடித்துவிடலாம் என்று இந்த படத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக தெலுங்கு லெஜண்டரி நடிகர் ராஜசேகர் அவர்களின் மகள் ஷிவானி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் அன்பறிவு படம் பண்ணாங்க. பெருசா போகல, இந்த படத்தில் கண்டிப்பா முத்திரை பதிப்பாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது..