நல்லா தான் இருக்குது.. ஆஷ்னாவுடன் செம்ம குத்தாட்டம் போட்ட மா.கா.பா மற்றும் RJ விஜய். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை ஆஷ்னா சாவேரி சந்தானனத்துடன் அறிமுகம் ஆன கதாநாயகி. இவங்க அதற்குப்பின் நிறைய படங்கள் நடிச்சாங்க. தற்போது மா.கா.பா ஆனந்த் மற்றும் மிர்ச்சி விஜய் கூட சேர்ந்து ஒரு ஆல்பம் பண்ணிருக்காங்க, அந்த வீடியோ தான் வைரல். நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுவீங்களா? ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. இந்த பாடல் கேட்கும் போது.
இந்த பாடலை ப்ரொமோட் செய்ய தான் ஆஷ்னா சமீபத்தில் ஒரு DP மாத்தினாங்க, அதுக்கு கீழ கமெண்ட்ஸ் அடிச்சுகிட்டு இருந்திருக்காங்க.
அந்த convo: மா.கா.பா: - தம்பி அடிப்பட்டா தேவை மெடிக்கல் கிட்டு ஆஷ்னாவ கரெக்ட் பண்ண தேவ ஒரு செமயான டீவீட்டு நீ போயிரு இந்த ஏரியாவ விட்டு
அதற்கு மிர்ச்சி விஜய் போட்ட ரிப்ளை: க்யூட்-க்கு எதுக்கு டீவீட்டு ஆஷ்னா தான் எனக்கு ஹார்ட் பீட்டு.
நடுவுல அந்த பாடலை எடுத்த டைரெக்டரு: டேய் எதுக்கு அடிச்சுக்குறீங்க? பேசி தீர்த்துக்கலாம் வாங்க.
மிர்ச்சி விஜய்: அழகே பொறாமைப்படும் பேரழகி.
மா.கா.பா: தம்பி இது ரொம்ப பழைய விஷயம்.
மிர்ச்சி விஜய்: வா வானவராயா.. நீ வருவான்னு எனக்கு தெரியும்.
இதை எல்லாம் படிச்சுட்டு ரசிகர்கள் மண்டையை பிச்சுக்கிட்டு இருந்தாங்க. என்னடா பண்றீங்க என்று. இப்போ தான் தெரியுது தரமா இந்த விடியோவை ப்ரொமோட் செய்ய தான் இரண்டு பேரும் போட்டோக்கு கீழ அடிச்சுட்டு இருந்தாங்கன்னு.
லேட்டஸ்ட் வீடியோ: