அறை போதைல வந்து screenஅ கிழிச்சு இருக்கானுக.. கடுப்பான திரையரங்கு உரிமையாளர். வீடியோ வைரல்.
நேற்று கோலாகலமாக திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆனது. எப்போதுமே பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கு அடித்து கொள்வர் டிக்கெட்டுக்கு.
அது இப்போது இல்லை, MGR காலத்துக்கு முன்னர் இருந்தே அப்படி தான்.
ஆனால் பார்ப்பவர்கள் அமைதியாக பார்த்து நண்பர்களுடன் என்ஜோய் பண்ணிவிட்டு சென்றால் நல்லது. ஆனால் ஒரு சிலர் குடுத்துவிட்டு வந்து ரகளை செய்து திரையை கிழிப்பது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.
நேற்றும் இந்த சம்பவம் ரோகிணி சில்வர் screens திரையில் அரங்கேறியுள்ளது. யாரோ ஒரு சில ரசிகர்கள் இப்படி செய்வதால் மொத்தமாக தனுஷ் ரசிகர்கள் என்றே சொல்லப்படுகிறது. அது அந்த மனுசனுக்கு தான் வருத்தத்தை தரும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடைபெறாமல் இருக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் சில கருத்துகள்:
இப்படி ஸ்கிரீன கிழிச்சா அடுத்த ஷோ படம் பார்க்க வர ரசிகன் எப்புடி டா படம் பார்ப்பான்..??
இவனுங்க அறை போதைல வந்து ஸ்க்ரீன கிழிக்கறது, சீட் ல பிளேடு போட்டுட்டு போயிடுறது அப்பறம் தியேட்டர் மெயின்டனஸ் சரியில்லைனு பொலம்பவேண்டியது..
-Karthik Ravivarma
--
Theater screens are so expensive and its a tedious process to replace them. But even otherwise, what a shame it is to see fans celebrate in such mindless manners by completely disrespecting the presence of 100s of other people who have paid money and spent their time to be there.
-Anirudh Sriram
--
If your idea of having fun at the theatre involves ripping off the screen and making it a miserable experience for others, how about you stay home, wait for it to come on OTT and then break your TV screen? This was at @RohiniSilverScr after the second show of #Thiruchitrambalam.
-Gopinath Rajendran
--
PS. நேற்று தனுஷே ரோகிணியின் தான் இவர்களுடன் படம் பார்த்தார்.
Viral Video:
DnA at #FansFortRohini celebrating #Thiruchitrambalam FDFS along with fans @dhanushkraja @anirudhofficial @sunpictures @RaashiiKhanna_ @priya_Bshankar @MenenNithya pic.twitter.com/sMpMg4etyI
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 18, 2022