அடேங்கப்பா செம்ம அழகு.. கதாநாயகி அவதாரம் எடுக்கப்போகும் ரோஜாவின் மகள். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Roja daughter cinema entry

90ஸ்களில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. பல ஹிட் படங்கள். கதாநாயகியாக ரோஜா இருந்தாலே படம் ஹிட் ஆகிவிடும் என்று என்னும் அளவுக்கு ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் பலரோடு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். பின்னர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்ததற்கு பின் படிப்படியாக சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

Roja daughter cinema entry

தற்போது ரோஜா Minister for Tourism, Culture and Youth Advancement of Andhra Pradesh பதிவியில் உள்ளார். கட்சியில் செம்ம செல்வாக்கு இவங்களுக்கு. முழு நேர அரசியல்வாதி.

ரோஜா-செல்வமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அதில் வரின் மகள் பெயர் Anshumalika Selvamani. இவர் அமெரிக்காவில் டிப்பு, இயக்கம், எழுதுதல் போன்ற பயிற்சி பெற்று வருகிறார். தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி இவர் விரைவில் சினிமாவில் நாயகியாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Roja daughter cinema entry

அதுமட்டுமில்லாமல் பல திறமைகளை கொண்டவர் இவர். சிறந்த எழுத்தாளராகவும் தன்னுடைய திறமையை சமீபத்தில் நிரூபித்துள்ளார். இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் G-Town என்ற magazine-ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது Anshumalika Selvamaniக்கு சமீபத்தில் கிடைத்து இருந்தது.

இது குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரணை செய்யும் பொழுது அதைப்பற்றிய உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் எதோ அறிவிப்பு கண்டிப்பாக வரும்.

Roja daughter cinema entry

Related Posts

View all