Dusky தான் ஹாட்! உடம்பெல்லாம் மச்சம்! Tight உடையில் ஹாட் போஸ், சூடேத்தும் ரோஷினி ஹரிப்பிரியன் ஹாட் கிளிக்ஸ்.
கியூட்டான போஸ்களில் ரோஷினி ஹரிபிரியன் : வைரலாகும் புகைப்படம்!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன். குறுகிய நாட்களிலேயே தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஏராளமான ஃபளோவர்சை தக்க வைத்த இவர், தீடிரென சீரியலில் இருந்து வெளியேறினார்.
இவரின் நடிப்பிற்காகவே அந்த தொடரை பார்த்து வந்த பலருக்கும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சரி சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கால் வைப்பார்போல என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அனைவரது வரவேற்பையும் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முழுக்க முழுக்க கிராமத்து பாணியில் மட்டுமே ரோஷினி ஹரிபிரியனை பார்த்த அவரது ரசிகர்கள், மாடனான ரோஷினி ஹரிபிரியனை பார்த்து வியப்புற்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.