கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய கண்ணம்மா! மொத்த ஐட்டம் சாங்கையும் செத்து வெச்சு பாத்த மாதிரி இருக்கு! ரோஷினி ஹரிப்பிரியன் வீடியோ.

Roshni haripriyan new hot

லைக்ஸை அள்ளிக் குவிக்கும் ரோஷினியின் ரீசர்ட் ரீல் வீடியோ. நடிகை ரோஷினி ஹரிப்ரியன், விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியலான பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரோஷினி. அந்த சீரியல் பல வருடங்களாக டி.ஆர்.பியில் முதலிடத்திலேயே இருந்தது. தாய்மார்கள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை பிடித்த கண்ணம்மாவாக மாறினார்.

சீரியலில் அவர் பையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. சீரியலில் ஒருவாரமாக அவர் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பதை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்தனர். அக்காட்சிக்கு இணையதளமெங்கும் மீம் கிரியேட்டர்கள் மீம் உருவாக்கி வெளியிட்டனர்.‌ அந்த மீம்கள் கண்ணாபின்னாவென வைரலானது. உலக புகழ் அடைந்தார் கண்ணம்மா (ரோஷினி).

Roshni haripriyan new hot

அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் வந்ததும் சீரியலை விட்டு வெளியேறினார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. மற்ற இரு சீசன்கள் அளவிற்கு மூன்றாவது சீசன் புகழ்பெறவில்லை. மேலும் ஒரு சில குறும்படங்களிலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்தார்.

சோசியல் மீடியாவில் அவர் பதிவிடும் புகைப்படங்களுங்கு ரசிகர்கள் அதிகம். எப்பொழுதும் டிரெண்டிலேயே வைத்திருப்பார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் வெளிவந்த “மேகம் கருக்காதா” பாடல் பி.ஜி.எம் மிற்கு பிரபலங்கள் அனைவரும் ரீவ்ஸ் செய்து வருகின்றனர். தற்போது ரோஷினியும் ஒரு ரீல் செய்து வெளியிட்டிருக்கிறார். வீடியோ பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும் அவரது ஒவ்வொரு அசைவுகள் மற்றும் ஸ்டன்னிங் லுக்ஸ் பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப் போடுகிறது.

Related Posts

View all