கண்ணம்மா கண்ணம்மா! க்யூட்டுப் பொண்ணு இப்ப ஹாட்டம்மா! ரோஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

Roshni haripriyan new hot clicks viral

நடிகை ரோஷினி ஹரிப்ரியன், விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியலான பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரோஷினி. அந்த சீரியல் பல வருடங்களாக டி.ஆர்.பியில் முதலிடத்திலேயே இருந்தது. தாய்மார்கள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை பிடித்த கண்ணம்மாவாக மாறினார்.

சீரியலில் அவர் பையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. சீரியலில் ஒருவாரமாக அவர் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பதை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்தனர்.

Roshni haripriyan new hot clicks viral

அக்காட்சிக்கு இணையதளமெங்கும் மீம் கிரியேட்டர்கள் மீம் உருவாக்கி வெளியிட்டனர்.‌ அந்த மீம்கள் கண்ணாபின்னாவென வைரலானது. உலக புகழ் அடைந்தார் கண்ணம்மா (ரோஷினி). அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் வந்ததும் சீரியலை விட்டு வெளியேறினார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌.

மற்ற இரு சீசன்கள் அளவிற்கு மூன்றாவது சீசன் புகழ்பெறவில்லை. மேலும் ஒரு சில குறும்படங்களிலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்தார். தற்போது சினிமாவில் களமிறங்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.

Roshni haripriyan new hot clicks viral

சோசியல் மீடியாவில் அவர் பதிவிடும் புகைப்படங்களுங்கு ரசிகர்கள் அதிகம். எப்பொழுதும் டிரெண்டிலேயே வைத்திருப்பார். வர வர ரோஷினியும் செம்ம ஹாட் டாக் மாறி வருகிறார். சமீபத்தில் தான் ஆடையின்றி இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

தற்போது ஜீன்ஸ் மட்டும் டாப்ஸில் செம்மா க்ளாஸாக மட்டுமின்றி ஹாட்டாகவும் புகைப்படங்கள் பதிவிட்டிருக்கிறார்.

Roshni haripriyan new hot clicks viral

Related Posts

View all