குளிச்சிட்டு வெறும் துண்ட கட்டிட்டு வந்துட்டாங்க போல! இந்த அளவுக்கு கவர்ச்சி உங்களுக்கு செட் ஆகுல! ரோஷினி ஹரிப்பிரியன் ஹாட் கிளிக்ஸ்.

Roshni haripriyan new hot photo vijaytv

டிரென்டிங்காகி வரும் ரோஷினியின் ஸ்வேக் போஸ் புகைப்படங்கள். நடிகை ரோஷினி ஹரிப்ரியன், விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியலான பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரோஷினி. அந்த சீரியல் பல வருடங்களாக டி.ஆர்.பியில் முதலிடத்திலேயே இருந்தது. தாய்மார்கள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை பிடித்த கண்ணம்மாவாக மாறினார்.

சீரியலில் அவர் பையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ஒன்று இடம்பெற்றது. சீரியலில் ஒருவாரமாக அவர் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பதை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்தனர். அக்காட்சிக்கு இணையதளமெங்கும் மீம் கிரியேட்டர்கள் மீம் உருவாக்கி வெளியிட்டனர்.‌ அந்த மீம்கள் கண்ணாபின்னாவென வைரலானது. உலக புகழ் அடைந்தார் கண்ணம்மா (ரோஷினி).

Roshni haripriyan new hot photo vijaytv

அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் வந்ததும் சீரியலை விட்டு வெளியேறினார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. மற்ற இரு சீசன்கள் அளவிற்கு மூன்றாவது சீசன் புகழ்பெறவில்லை. மேலும் ஒரு சில குறும்படங்களிலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்தார்.

சோசியல் மீடியாவில் அவர் பதிவிடும் புகைப்படங்களுங்கு ரசிகர்கள் அதிகம். எப்பொழுதும் டிரெண்டிலேயே வைத்திருப்பார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் வெளிவந்த “மேகம் கருக்காதா” பாடல் பி.ஜி.எம் மிற்கு பிரபலங்கள் அனைவரும் ரீவ்ஸ் செய்து வருகின்றனர். தற்போது ரோஷினியும் ஒரு ரீல் செய்து வெளியிட்டிருக்கிறார். மரூன் நிற ஸ்டைலான உடையில் ஸ்வேக் போஸ் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் ரோஷினி. டிரென்டாகி வரும் அப்புகைப்படங்களை ரோஷினியின் ஃபேன் பேஜ்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Roshni haripriyan new hot photo vijaytv

Related Posts

View all