Dusky Beauty! சினிமா வாய்ப்புக்காக பீச்-இல் கவர்ச்சி போட்டோஷூட்! ரசிகர்களுக்கு Shock குடித்த ரோஷினி ஹரி பிரியன்.
ரோஷினி ஹரிப்ரியன் என்று சொன்னால் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு யாருக்கும் தெரியாது இதுவே கண்ணம்மா என்று சொல்லி பாருங்கள், உடனே எல்லாரும் அவங்களா அவங்களா என்று கேப்பாங்க. அந்தளவு ஒரு தொடர் இம்பாக்ட் பண்ணிருக்கு என்றால் நம்ப முடிகிறதா?
இந்த காலத்து இளசுகளுக்கு cringe ஆக தெரியும் சில காட்சிகள் தொடர் எல்லாம் முந்தைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு ஜாலியா இருக்கும், நல்ல ரசிப்பாங்க. இன்னும் எத்தனை நாளைக்கு தொடர்கள் எல்லாம் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இருக்கும்வரை ஒரு சில நடிகர் நடிகைகள் பொழச்சுப்பாங்க.
இன்னும் டிவி சீரியல் எல்லாம் பார்க்காமல் போவதற்கு ஒரு பத்து, இருப்பது வருடம் இருக்கிறது. தரிப்பது 2ஓ, 30களில் இருக்கும் யாரும் டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதில்லை. அடுத்த தலைமுறையும் கண்டிப்பா பார்க்காது தரமா எதுவும் தயாரிக்கவில்லையென்றால். அதனால் தயாரிப்பாளர்கள் புதிதாக எதாவது யோசிக்க வேண்டும்.
இப்போ ரோஷிணியே பாருங்க, சீரியல் எல்லாம் வேண்டாம் என்று அடுத்து சினிமா, ஆல்பம் என்று நடிக்க தொடங்கிட்டாங்க. கண்டிப்பா இவங்க அடுத்து நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போ சமீபத்தில் ஒரு ஆல்பம் ரிலீஸ் ஆச்சு அப்போ கடற்கரையில் எடுத்த போட்டோ போல, அந்த புகைப்படங்கள் வைரல்.