இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்த இயக்குனர் SS.ராஜமௌலி.. அதுவும் அவர் போட்ட அந்த உடை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rrr best director award

இந்திய சினிமாவின் ஐடென்டிட்டி கார்டாக மாறியுள்ளது பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் RRR படம். ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் இது பெருமை. நமக்கு என்ன பெருமை என்றால் இவர் சவுத்ல இருந்து வந்த இயக்குனர் என்பது. ராஜமௌலியின் படங்களில் இருக்கும் பிரமாண்டம், மாஸ் காட்சிகள் தான் அவரை ‘New York Film Critics Circle’ல் சிறந்த இயக்குனராக தேர்வு செய்ய காரணமாய் அமைந்திருக்கிறது.

RRR படத்தின் கதை மிகவும் எளிமையான கதைகள் தான். அந்த படத்துக்கு வலு சேர்ந்ததே அந்த படத்தின் திரைக்கதை தான். ராஜமௌலியை பொறுத்தவரை எப்போதுமே கதை எழுத்தமாட்டார், அவர் கவனம் முழுவதும் திரைக்கதையில் தான். அவரோட அப்பா விஜயேந்திர பிரசாத் தான் கதை எல்லாம். இவருடைய இன்னொரு ப்ளஸ் எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் அதை முடித்து கட்டுவது.

Rrr best director award

உதாரணத்திற்கு ஒரு பிரமாண்டமாக படம் எடுக்கவேண்டும் என்றால் டெக்னாலஜி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். VFX கம்பெனிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். அந்த தொழில்நுட்பம் தான் வரின் அந்த இமாஜினேஷன்க்கு உயிர் கொடுக்கிறது. அதை அவர் சரியாக செய்கிறார். தமிழிலும் இது போன்ற இயக்குனர்கள் உருவாக வேண்டும். தெலுங்கு சினிமா இரண்டு 1000 கோடி வசூல் படங்களை வைத்திருக்கிறது. நாம் ரசிகர் சண்டை போட்டுகொண்டிருக்கிறோம்.

இந்த விருது வாங்கும் விழாவில் இன்னொரு பியூட்டி என்னவென்றால் அவர் ரொம்ப ட்ரடிஷனல்லா இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றபடி உடை அணிந்து சென்றது தான். அது எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. உடன் அவரோட மனைவி ரமா ராஜமௌலியும் சென்றிருக்காங்க. அவர் அங்கு பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all