என்ன இப்படி ரொமான்ஸ் பண்றாங்க.. ப்ரியா செம்ம அழகு தேவதை.. மிரட்டல் ருத்ரன் வீடியோ வைரல்.
#gvprakash இசையமைப்பில் உருவாகும் படம் ருத்ரன். 3வது பாடல் கபிலனின் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய ‘உன்னோடு வாழும்’ பாடலின் லிரிக் வீடியோவெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’ ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸ் ஆகப்போகுது ஆனால் இந்த படத்தை பற்றி பெரிய ஆரவாரம் இல்லையே என்று நினைத்து கொண்டிருந்தோம். சரியாக க்கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி படத்தின் முன்னோட்டம் ரிலீஸ் அபின்னிட்டாங்க. எந்தவொரு படகுக்குமே அந்த ட்ரைலர் ஹிட் ஆவது ரொம்ப முக்கியம்.
இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தால் ரெகுலர் மசாலா படம் மாதிரி தான் இருக்குது. இதுல என்ன புது surprise இயக்குனர் வெச்சிருக்காரு என்று தெரியவில்லை. சரத்குமார் தான் வில்லன் என்ற surprise எண்டு சொல்லாமல் இருந்தால் சந்தோசம். பார்க்கலாம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப எனர்ஜியோட இருக்கார் லாரன்ஸ்.
நடிகை பிரியா எல்லாம் அபிடதஹில் இறந்திடுவாங்க போல, அதுக்கு எல்லாம் பாலி வாங்குவது போல தான் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கும் என்று நம்புகிறோம். நம்ம கெஸ் பண்ணது எல்லாம் நடந்து விட்டால் இந்த படம் பெரிய அளவு வெற்றி பெறுவது டவுட் தான். பார்க்கலாம் என்ன பண்ணி வெச்சிருக்காங்க என்று. நீண்ட நாள் கழித்து லாரன்ஸ் படம்.
Video: