இப்படியொரு புடவையில் யாரும் இவ்வளவு அழகா இருக்கமாட்டாங்க.. ருக்மிணி லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Rukmini in green saree

தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனெரேஷன் நடிகைகளில் மிகவும் ஒரு அழகான ஒரு கதாநாயகி யாரென்றால் ருக்மிணி வசந்த் தான். அவங்க இன்னும் ஒரு படம் கூட தமிழில் ரிலீஸ் ஆகவில்லை ஆனால் எப்போது அவங்க படம் எந்த மொழியில் ரிலீஸ் ஆகும் என்றளவுக்கு பயங்கரமா எதிர்பார்ப்பு இருக்கு. அப்படி எப்படி பேமஸ் ஆனாங்க.

Rukmini in green saree

கன்னட மொழியில் ஒரு படம் பண்ணாங்க சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி கூட. அந்த படம் இரண்டு பாகமா ரிலீஸ் ஆச்சு. காதல் கதை எல்லாம் இரண்டு பாகமா ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை. அந்த படத்தின் முதல் பாதியை பார்த்த பின்னர் இரண்டாம் பாதிக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு. அதுக்கு பல கரணம் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணம் ருக்மிணி வசந்த்.

Rukmini in green saree

இவங்க பண்ணின ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகம் ரிலீஸ் ஆகி 6 மதத்திற்குள்ளேயே ரிலீஸ் பண்ணது தான். அப்படி என்ன படம் என்று கெடுக்குறீங்களா.. அந்த படத்தின் பெயர் Sapta Saagaradaache Ello – Side A/Side B. இப்போ இவங்க விஜய் சேதுபதி கூட ஒரு படம் பண்ணிட்டு இருக்காங்க. அதன் ஷூட் சமீபத்தில் முடிந்தது.

Rukmini in green saree

மேலும், இன்று கிறிஸ்துமஸ், ஒரு பச்சை ஓடவையில் ஒரு பெண் இவ்வளவு அழகா இருப்பாங்களா என்று பெண்களே வியக்கும் அளவுக்கு பேரழகா இருக்காங்க. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.

Latest Post:

Related Posts

View all