தலைவி பொறந்தநாள் இன்னைக்கு இந்த வீடியோ வைரல்.. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு டா.
தமிழ் சினிமாவை அடுத்த கொஞ்ச காலத்துக்கு கட்டிப்போட இருக்கும் நடிகை யாரென்றால் கண்டிப்பா ருக்மிணி வசந்த் தான், இன்னும் straight தமிழ் படம் பண்ணல ஆனால் இவங்க அதற்குள் பிரபலம். இணையதளம் இருப்பதால் இவங்களோட புகைப்படங்கள், விடியோக்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகுது. இவங்க எப்படி இவ்வளவு பேமஸ் ஆனாங்க. வாங்க பார்ப்போம்.
Sapta Saagaradaache Ello – Side A/B என்று இரண்டு படம் ரிலீஸ் ஆச்சு சமீபத்தில் இது பார்ட் 1 & 2 போல. உருகி உருகி ஒரு காதல் கதை என்று சொல்லலாம். அந்த படத்தில் வலி இருக்கு, காதல் இருக்கு, அன்பு இருக்கு, எமோஷன் இருக்கு வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அந்த படத்தில் காணலாம்.
இப்படியொரு படம் எல்லாம் எப்போவாவது தான் வரும், அந்த இயக்குனர் காட்சியமைப்பு பண்ணிருப்பாரு பாருங்க. நாயகன் நாயகி இருவரும் திரையில் இருக்கும்போது சும்மா அப்படி இருக்கும். அந்த இடத்தில நம்மையே பார்க்கலாம் அந்தளவுக்கு ரொம்ப சூப்பரா பண்ணிருப்பாங்க. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக சென்னை வரும்போது இவங்க போட்டோ வீடியோ எல்லாம் ரசிகர்கள் கண்ணில் பட்டது.
ஒரே ஹீரோயின்ன பார்த்தா எப்படி போர் அடிக்கும்ல அதுபோல புது ஹீரோயின் வந்தால் அவங்க பக்கம் பார்வை திரும்பும். அப்படி இவங்களோட வீடியோ கட் எல்லாம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல். இதில் கூட ஒரு வீடியோ add செய்துள்ளோம், நீங்க பாருங்க அழகுக்கு இன்னொரு வார்த்தை ருக்மிணி என்று நீங்க சொல்வீங்க.
Video:
Literallyyyy pic.twitter.com/QsyYCEoQu0
— Chitram (@shravstweets) December 10, 2023