சுந்தர் சி படம் சொல்லவா வேணும்.. அப்படி ஒரு கலர்புல் பாட்டு.. அஞ்சாறு ஹீரோயின்ஸ்.. ஹாட் ரம் பம் பாம் வீடியோ வைரல்..!

Rum bum bum video song

சுந்தர் சி இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் படம் காபி வித் காதல். படம் புல்லா ஊட்டி சுத்தி நடக்கிற கதை.

சுந்தர் சி படம்னாலே என்னென்ன இருக்குமோ அதை அத்தனையும் பாட்டுலயும் இருக்கு. எவ்வளவு பேர் ஹீரோயின்னு தெர்ல, அவ்ளோ ஜாலியா எடுத்திருக்காங்க. பழைய இளையராஜா பாட்டனா ரம் பம் பம் பாட்டை ரீமிக்ஸ் செய்திருக்காரு யுவன்.

Rum bum bum video song

கலகலப்பு மாதிரி ஜாலியா தமிழ் சினிமாவில் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, அந்த குறையை சுந்தர் சி தீர்ப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

Rum bum bum video song

Rum bum bum video song

Video Song:

Related Posts

View all