அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிச்ச ரூபிணியா இது. இப்போவும் செமத்தியா இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Rupini aboorva sagotharargal video

அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்கும் போது இன்னைக்கும் பிரமிப்பா இருக்கு. சார் ரியலி க்ரேட்!! என்னதான் புத்திசாலியான ஸ்டூடண்டா இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்தி ஒன்னுமில்ல. அவரோட கடமை எங்க எல்லார்க்கும் சொல்லிகொடுக்கறது. எங்களோட வேலை அதை ஒழுங்கா கத்துக்கறது என்று ஒருமுறை தளபதி விஜய் பேசியது நினைவுக்கு வருகிறது எப்போது இந்த படத்தை பற்றி எழுதினாலும்.

சாதனை நாயகன் கமலஹாசன்..

அபூர்வ சகோதரர்கள்.. 1989ஆம் ஆண்டிலேயே படம் 5மாநிலங்களில் 100நாட்களுக்கு மேல் ஓடியதுடன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

1.தமிழ் நாடு - 250நாட்கள் 2.ஆந்திரா - 175நாட்கள் 3.கர்நாடகா - 200நாட்கள் 4.வட நாடு - 175நாட்கள் 5.கேரளா - 100 நாள்களுக்கு மேல்

16 வயதிலினிலே அபூர்வ சகோதரர்கள் படம் எல்லாம் அவர் இல்லைனா வேற யாரும் பண்ணிருக்க முடியாது. அவர் கமெர்ஷியல் மாஸ் ஹீரோவா இருக்குற அதே நேரத்தில இந்த முயற்சியெல்லாம் பண்ணிருக்காரு அந்த தைரியம் இங்க வேற எந்த ஹீரோக்கும் இல்லை.

Rupini aboorva sagotharargal video

அந்த படத்தில் ரூபிணி என்ற நடிகை நடிச்சிருப்பாங்க, இப்போவும் இவங்க கமல் குடும்பத்தாருக்கு நெருக்கம் தான், சமீபத்தில் கூட ஸ்ருதி, அக்சரா கூட இவங்க எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆச்சு. நேற்று இவங்க கமலுக்கு பிறந்தநாள் விஷ் பண்ணும் போது தான் இவங்க மேல வெளிச்சம் பட்டிருக்கு. இப்போ பாருங்க எப்படி இருக்காங்கன்னு.

இன்னைக்கு சோஷியல் மீடியா அதிகம் இருக்குறதால பான் இந்தியா பான் இந்தியான்னு சொல்றோம், சோஷியல் மீடியா இல்லாதா போதோ எனக்கு தெரிஞ்ச முதல் பான் இந்தியா திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசனின் “அபூர்வ சகோதரர்கள்” தான் தமிழ் மட்டுமில்லாம அனைத்து மொழிலையும் நல்லா ஓடுச்சு அந்த காலகட்டங்களிலேயே.

Rupini Tweet:

Related Posts

View all