வரலட்சுமி தான் எல்லா ரோலுக்கும் சூட் ஆகுறாங்க. செம்ம மிரட்டல் ட்ரைலர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Sabari latest video viral

வரலட்சுமி சரத்துக்குமாரை தற்போதைய லேடி சூப்பர்ஸ்டார் என்று அறிவிச்சுடலாமா? காரணம் கடைசி சில வருடங்களாக அவங்க நடித்த படம் அளவுக்கு யாரும் நாடிகளை. வருசத்துக்கு 10 படம் ரிலீஸ் பண்ணுவாங்க போல, அடுத்தடுத்து கமிட் ஆகிட்டு போயிட்டே இருக்காங்க. இப்போ சபரி அப்டின்னு ஒரு படம் பண்ணிருக்காங்க, அந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் வைரல்.

ஆனா ஒரு விஷயம் இவங்கள ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். எதற்க்குன்னா கதை புடிச்சிருந்த உடனே ஓகே பனிடுறாங்க. நம்ம இயக்குனர்கள் கிட்ட இருக்கும் பிரச்னை என்னவென்றால், கதை சொல்லும்போது நல்ல சொல்வாங்க எடுப்பதில் சொதப்பிடுவாங்க அனுபவம் இல்லாத காரணத்தினால். அனலை தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு சான்ஸ் கொடுத்துட்டே இருக்காங்க வரலட்சுமி.

Sabari latest video viral

இந்த படத்தில் அவங்களுக்கு என்ன ரோல் என்றால், ஒரு குழந்தைக்கு அம்மா போல. பின்னர் அந்த குழந்தைக்கே எதோ ஒரு பத்து இருக்கு, அதில் அந்த குழந்தையை காப்பாற்ற வரலட்சுமி எவ்வளவு தூரம் போறாங்க என்பது தான் கதைபோல. த்ரில் மொமெண்ட்ஸ் குறையாமல் எடுத்தால் படம் வேற லெவல் ஹிட். கேமெரா எல்லாம் நல்ல இருக்கு. படம் பேசும் என்று நம்புவோம்.

மைம் கோபி தான் படத்தின் வில்லன் போல, பார்ப்பதற்கே கொஞ்சம் மிரட்டலா இருக்காரு. வரலட்சுமி கொஞ்சம் underplay பண்ணிருக்காங்க. அதுவே இந்த படகுக்கு பெரிய பலம் தான். action காட்சிகள் எல்லாம் கொஞ்சம் realistic-ஆ இருக்கு. இந்த மாதிரி த்ரில் படங்களுக்கு தேவையே இசை தான் அது நல்ல இருக்கு . இப்போ ட்ரைலர் பாத்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all