பாக்கவே கஷ்டமா இருக்கு. விஜய் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடிய SAC.. போட்டோஸ் வைரல்..!
இன்று விஜயின் அப்பா இயக்குனர் SACயின் பிறந்தநாள். அவர் விஜய் அம்மா மற்றும் உதவியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
அவர் கண்ணில் தெரிகிறது விஜய் இல்லாத ஏக்கம். அவருக்கு இப்போது 77 வயது ஆகிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் SAC.