இளமை திரும்புதே. இமயமலையில் புல்லட்டில் மாஸ் காட்டும் SAC. அஜித்துக்கு tough கொடுப்பார் போல. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Sac himalayas bike ride

அஜித் தான் பைக் பிரியர், பைக்கில் உலகையே சுற்றி வர வேண்டும் என்ற கனவில் இருக்கும் அவர் அடுத்த ஆண்டு அதை செயல்படுத்த இருக்கிறார். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு பெரிய surprise என்னவென்றால் விஜயின் அப்பா SAC இம்மயமலையில் பைக் ride செய்து வருவது தான். அந்த புகைப்படத்தை அவருடைய ட்விட்டரில் நேற்று பதிவு செய்தது முதல் அந்த புகைப்படம் செம்ம வைரல்.

அதுவும் ராயல் என்பீல்ட் பைக்கு, செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த சேனலுக்கு செம்ம வரவேற்பு அவர் போடும் வீடியோக்கு எல்லாம். அவர் கடந்து வந்த பாதையை சில எபிசோடுகளாக ரிலீஸ் செய்து வருகிறார். விஜயின் ரசிகர்களும் அதை என்ஜாய் செய்து வருகின்றனர்.

Sac himalayas bike ride

வயதான காலத்தில் எதுக்கு உங்களுக்கு இந்த வேலை என்று விமர்சனமும் வரும், அது எல்லாம் கவலையே இல்லை. வாழும் போது அனைத்தையும் என்ஜாய் பண்ணிட வேண்டும். அவர் மகனை நம்பர் 1 ஸ்டார் ஆகணும் என்று கனவு கண்டார். இப்போது அவர் தான் நம்பர் 1. அந்த அசையும் நிறைவேரிவிட்டது. வேற என்ன வேண்டும் ஒரு தகப்பனுக்கு. இது அவருடைய கனவாக கூட இருக்கலாம், அதனால் அதை என்ஜாய் பண்ணி வருகிறார்.

மேலும், விஜயே சுக்ரன் படத்தின் போது “நான் தான் நல்லா சம்பாதிக்கிறேன் இல்ல, நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இயக்கும் என்று அவசியம் இல்ல. நீங்களும் அம்மாவும் வெளிநாடு எங்காச்சும் ட்ரிப் எல்லாம் போயிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணலாம் இல்ல” என்று கேட்டுள்ளார். இயக்குனர் ராஜேஷ் உதவி இயக்குனராக பனி புரிந்த காலங்கள் அது. தற்போதைய நேர்காணலில் இதை அவர் ஷேர் செய்துள்ளார்.

அப்போ சொன்னதுக்கு இப்போ ட்ரீம் நோக்கி follow முன்னிட்டு இருக்காரு SAC.

Tweet:

Related Posts

View all