புடவையில் ஸ்லீவ்-லெஸ் சும்மா அள்ளுது.. நடிகை சதாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நடிகை சதா தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகி. அந்நியன் படம் ரிலீஸ் ஆகி 15 வருடம் ஆச்சு. அந்த படத்தில் எவ்வளவு ஹாட்டா, க்யூட்டா இருந்தாங்களோ அப்படியே இப்போவும்.
புதுசா படங்கள் பண்ண இப்போ தான் மீண்டும் கதை கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதற்கான போட்டோஷூட் இப்போ வைரல்.
சமீபத்திய களங்களில் வந்த புகைப்படங்களில் இதான் பெஸ்டுன்னு சொல்லலாம்.