கண்ணும் கண்ணும் நோக்கியா.. என்னா அழகு டா சதா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!
‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாட்டுல எப்படி இருந்தாங்களோ அப்டியே இருக்காங்க. கிட்டத்தட்ட 17 வருடம் ஆச்சு அந்த படம் ரிலீஸ் ஆகி,
இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.