Well deserved.. சாய் பல்லவிக்கு மேலும் ஒரு அங்கீகாரம். எப்படி இப்படி இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
![Sai pallavi gargi awards](/images/2022/09/01/sai-pallavi-gargi-awards.jpg)
சாய்பல்லவி சமீபத்தில் நடிச்சு வெளிவந்த படம் கார்கி. இந்த படத்தை பார்த்தவுடனே சூர்யா-ஜோதிகா நாங்க இதை 2டில ரிலீஸ் பன்றோம்ன்னு வாங்கி ரிலீஸ் பண்ணாங்க.
எப்படி முதல் தடவை அவர்கள் பார்க்கும் போது இந்த படத்தை அவர்கள் பேனரில் ரிலீஸ் செய்யணும்ன்னு தோணுச்சோ அதுபோல மக்களுக்கும் இந்த படத்தை பார்த்தவுடன் அவர்கள் மனதில் எதோ ஒரு உணர்ச்சி. சூர்யா தயாரிப்பாளர் அதனால் அதை வாங்கி ரிலீஸ் பண்ணிட்டாரு. ஆனால் மக்கள் அவங்களோட ஆதரவை தான் தர முடியும் இதுபோன்ற தரமான படத்திற்கு.
![Sai pallavi gargi awards](/images/2022/09/01/sai-pallavi-gargi-movie-1.jpg)
சமீபத்தில் வெளிவந்த படங்களில் இந்த படத்துக்கு தான் இந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் நாங்கள் பார்க்கவில்லை.
இந்த படத்தில் நடிச்ச அனைவருக்குமே ஒரு நல்ல பெயர் கிடைத்தது. சாய் பல்லவி, காளி வெங்கட், அந்த குழந்தை எல்லாருக்குமே.
![Sai pallavi gargi awards](/images/2022/09/01/sai-pallavi-gargi-movie.jpg)
தற்போது அந்த படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் என்னவென்றால் Gargi movie has been selected and Screened today at 44th MOSCOW INTERNATIONAL FILM FESTIVAL in Russia in d Category of “Blockbusters from around the World”.
![Sai pallavi gargi awards](/images/2022/09/01/sai-pallavi-gargi-movie-2.jpg)