ஸ்லீவ்-லெஸ்ல கூட பாக்க செம்மயா இருக்கிறது சாய் பல்லவி தான். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Sai pallavi gargi promotions

சாய் பல்லவி அடுத்த பிளாக்பஸ்டர்க்கு ரெடி ஆகிட்டாங்க. ஆமாங்க இவங்களோட அடுத்த படம் ‘கார்கி’ வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.

இந்த படத்தை பார்த்தவுடன் சூர்யா வெளியிட்டு உரிமையை 2டில வாங்கிட்டாரு. அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திருக்கு இந்த படம்.

நேற்று நடந்த நெஞ்சுக்கு நீதி 50வது விழா உதயநிதி கூட இந்த படத்தை பற்றி பெருசா பேசிருக்காரு. கண்டிப்பா தமிழ்நாட்டில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட ப்ரோமோஷன்க்கு வந்த சாய் பல்லவி போட்டோஸ் வைரல்.

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Sai pallavi gargi promotions

Related Posts

View all