வொர்த்து தான்.. இவ்ளோ அழகா இருந்தா எப்படிங்க சாய் பல்லவி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Sai pallavi in gargi

சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’ படம் வரும் ஜூலை 15மத்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த வருடம் ரிலீசான சாய் பல்லவி படங்கள் அனைத்தும் தரம்.

இந்த படமும் அந்த லிஸ்டில் கண்டிப்பாக இருக்கும். இந்த படத்துடைய போஸ்டர்ஸ் அதை உணர்த்துகிறது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் கெட்டிகாரி.

இந்த படத்தில் மற்றுமொரு உச்சத்தை தொடவுள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Sai pallavi in gargi

Related Posts

View all