என்னடா இப்படி போட்டுட்டீங்க.. சாய் பல்லவி ஷாக் ரியாக்சன்.. வைரல் வீடியோ..!
சாய் பல்லவிய இப்போ தெலுங்கு சினிமாவும், அந்த ரசிகர்களும் அப்படி கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ அங்க இருக்கிற எல்லா பெரிய நடிகைகளை விட சாய் பல்லவிக்கு தான் மாஸ் அதிகம்.
நாளைக்கு அவங்களோட ‘விராட்ட பர்வம்’ படம் ரிலீஸ் ஆக போகுது.
அதற்கு முன்னாடி படக்குழு அவங்களுக்கு ஒரு டைட்டில் கொடுத்திருக்கு. Yes, ‘லேடி பவர்ஸ்டார்’ தான் அந்த டைட்டில்.
பவர்ஸ்டார் அப்படிங்கிற டைட்டில் பவன் கல்யாணோடாது. அவர் அங்க எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ/அரசியல்வாதின்னு அனைவருக்கும் தெரியும்.
அதனால் தான் அந்த டைட்டில் போட்டவுடனே செம்ம ஷாக் ஆயிட்டாங்க.
Viral Video:
Her excitement #SaiPallavi ❤️
— Twood VIP™ (@Twood_VIP) June 15, 2022
Synonym of craze = #PawanKalyan 🔥 pic.twitter.com/AD1k0r5wSx